வ.எண் |
இயக்குநர்களின் பெயர் |
பதவியின் பெயர் |
1. |
திரு. சத்யபிரத சாகு , I.A.S., |
தலைவர் / அரசு முதன்மை செயலாளர் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை |
2. |
திரு. V.தட்சிணாமூர்த்தி , I.A.S., |
இயக்குநர் / அரசு செயலாளர், வேளாண் உற்பத்தி ஆணையர், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை. |
3. |
திரு. A.சண்முக சுந்தரம், I.A.S., |
நிர்வாக இயக்குநர் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். |
4. |
திரு. D.மோகன், I.A.S., |
இயக்குநர் / அரசு முதன்மை செயலாளர் / ஆணையர் சிவில் சப்ளைஸ் & நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் |
5. |
திரு. S.பழனிசாமி, I.A.S., |
இயக்குநர் / நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு கிடங்குக் கழகம். |
6. |
திரு. K.நந்தகுமார், I.A.S., |
இயக்குநர் / பதிவாளர், கூட்டுறவு சங்கம். |
7. |
திரு. ப்ரதீக் டயல், I.A.S., |
இயக்குநர் / அரசு துணை செயலாளர், நிதித்துறை (பட்ஜெட்), |
8. |
திருமதி. B.பிரியங்கா , I.A.S., |
இயக்குநர் / மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் மாவட்டம். |
9. |
திரு.P.ஆகாஷ், I.A.S., |
இயக்குநர் / மாவட்ட ஆட்சியர், நாகப்பட்டினம் மாவட்டம். |
10. |
திரு. A.P.மகாபாரதி , I.A.S., |
இயக்குநர் / மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை மாவட்டம். |
11. |
திரு. V.மோகனச்சந்திரன் , I.A.S., |
இயக்குநர் / மாவட்ட ஆட்சியர், திருவாரூர் மாவட்டம். |