செய்தி / அறிவிப்புகள்
விநியோக பொருட்கள்
அரிசி
கோதுமை
சர்க்கரை
பாமாயில்
துவரம் பருப்பு
பொதுவிநியோகத் திட்டத்திற்கு தேவையான இன்றியமையாப் பொருட்களை கொள்முதல் செய்து, சேமித்து, விநியோகிக்கும் உன்னத பணிகளை மேற்கொண்டிட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1972-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு மேற்கண்ட செயல்களை 54 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செய்து வருகின்றது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நிறுவனங்கள் சட்டம், 1956 சட்டப்பிரிவு 25-ன் கீழ் (நிறுவனங்கள் சட்டம், 2013 சட்டப்பிரிவு 8) 01.04.2010 அன்று பதிவு செய்யப்பட்டு "ஆதாயம் இல்லை இழப்பு இல்லை" என்ற கோட்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பதினோரு இயக்குநர்களைக் கொண்ட இயக்குநர்கள் குழுவால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.மேலும்....








