TamilNadu Civil Supplies Corporation
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
(தமிழ்நாடு அரசு நிறுவனம்)
Chief Minister
  • ஆங்கிலம்
  • முகப்பு
  • முதன்மை
  • Nic Mail
  • Links
  • தொடர்புக்கு
Show navigation Hide navigation
  • முகப்பு
  • அமைப்பு
    • நிர்வாக கட்டமைப்பு
    • குழும இயக்குனர்கள்
    • அலுவலர் விவரங்கள்
    • மண்டல மேலாளர்கள்
    • முன்னாள் இயக்குனர்கள்
  • செயல்பாடுகள்
    • அமுதம் பல்பொருள் அங்காடி
    • அம்மா அமுதம் பல்பொருள் அங்காடி
    • சில்லறை விற்பனை கடைகள்
    • நவீன அரிசி ஆலைகள்
    • கிடங்குகள்
    • நேரடி கொள்முதல் நிலையங்கள்
    • மண்ணெண்ணெய் நிலையங்கள்
    • பெட்ரோல் மற்றும் எரிவாயு நிலையங்கள்
  • சேவைகள்
    • பொது விநியோக திட்டம்
    • PDS அல்லாத திட்டங்கள்
      • மதிய உணவு மற்றும் ஓய்வோதிய திட்டம்
      • அன்னபூர்ணா
      • தாயகம் திரும்பியோர்
      • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை & NFFWP
      • காவல்/தீயணைப்பு
    • கொள்முதல்
    • தரக்கட்டுப்பாடு
  • ஒப்பந்தங்கள்
    • ஒப்பந்தங்கள்
  • தொகுப்பு
  • RTI
  • பணியாளர் பக்கம்

காவல்துறை, தீ, விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு

  • You are here:
  • முகப்பு
  • காவல்துறை, தீ, விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு

அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற ரேஷன் பொருட்கள் மற்றும் தூர் தால் மற்றும் யூரிட் டால் போன்ற ரேஷன் இல்லாத பொருட்கள் காவல், சிறை, தீயணைப்பு, விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் வனச் சேவைகளுக்கு மானிய விலையில் ஆய்வாளர்கள் வரை வழங்கப்படுகின்றன

காவல் துறை

வ எண்

பொருட்கள்

அளவு (மெ.டன் களில்)

விற்பனை விலை

1

அரிசி

8812.277

இலவசம்

2

கோதுமை

4829.571

இலவசம்

3

சர்க்கரை

962.147

விற்பனை விலையில் 50 சதவீதம் (ரூ.12.50)

4

துவரம்பருப்பு

1918.064

விற்பனை விலையில் 50 சதவீதம் (ரூ.15.00)

5

பாமாயில்

551587 (Pouches)

விற்பனை விலையில் 50 சதவீதம் (ரூ.12.50)

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் அந்தந்த துறையிடம் மானியத் தொகைக்கான கேட்புப் பட்டியல் அனுப்பப்பட்டு மானியத் தொகை திரும்பப் பெறப்படுகிறது.

தீயனைப்புத்துறை

அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற பொது விநியோகப்பொருட்கள் மற்றும் துவரம்பருப்பு பாமோலின் எண்ணெண் பாக்கெட் போன்ற சிறப்பு பொது விநியோகத்திட்டம் பொருட்கள் தீயனைப்புத் துறை சேவைகளுக்கு மானிய விலையில் ஆய்வாளர்கள் வரை வழங்கப்படுகின்றன.

வ எண்

பொருட்கள்

அளவு (மெ.டன் களில்)

விற்பனை விலை

1

அரிசி

549.945

0.50

2

கோதுமை

94.692

இலவசம்

3

சர்க்கரை

56.962

விற்பனை விலையில் 50 சதவீதம் (ரூ.12.50)

4

துவரம்பருப்பு

108.783

விற்பனை விலையில் 50 சதவீதம் (ரூ.15.00)

5

பாமாயில்

30792 (Pouches)

விற்பனை விலையில் 50 சதவீதம் (ரூ.12.50)

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் அந்தந்த துறையிடம் விற்பனைத் தொகைக்கான கேட்புப் பட்டியல் அனுப்பப்பட்டு விற்பனைத் தொகை திரும்பப் பெறப்படுகிறது.

வனத்துறை

அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற பொது விநியோகப்பொருட்கள் மற்றும் துவரம்பருப்பு பாமோலின் எண்ணெண் பாக்கெட் போன்ற சிறப்பு பொது விநியோகத்திட்டம் பொருட்கள் வனத் துறை சேவைகளுக்கு மானிய விலையில் ஆய்வாளர்கள் வரை வழங்கப்படுகின்றன.

வ எண்

பொருட்கள்

அளவு (மெ.டன் களில்)

விற்பனை விலை

1

அரிசி

5.403

இலவசம்

2

கோதுமை

0.486

இலவசம்

3

சர்க்கரை

0.579

விற்பனை விலையில் 50 சதவீதம் (ரூ.12.50)

4

துவரம்பருப்பு

11.175

விற்பனை விலையில் 50 சதவீதம் (ரூ.20.00)

5

பாமாயில்

327 (Pouches)

விற்பனை விலையில் 50 சதவீதம் (ரூ.12.50)

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் அந்தந்த துறையிடம் மானியத் தொகைக்கான கேட்புப் பட்டியல் அனுப்பப்பட்டு மானியத் தொகை திரும்பப் பெறப்படுகிறது.

சிறைத்துறை

அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற பொது விநியோகப் பொருட்கள் சிறைத் துறை சேவைகளுக்கு மானிய விலையில் ஆய்வாளர்கள் வரை வழங்கப்படுகின்றன.

வ எண்

பொருட்கள்

அளவு (மெ.டன் களில்)

விற்பனை விலை

1

அரிசி

1661.100

23.37

2

சர்க்கரை

62.850

39.02

3

கோதுமை

142.040

25.46

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் அந்தந்த துறையிடம் மானியத் தொகைக்கான கேட்புப் பட்டியல் அனுப்பப்பட்டு மானியத் தொகை திரும்பப் பெறப்படுகிறது.

Quick Links

  • Food Corporation of India

  • Registrar of Cooperative Societies

  • Civil Supplies & Consumer Protection Department

  • E-PDS

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் வடிவமைக்கப்பட்டது
© 2026. All rights reserved.