இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மறுவாழ்வுக்காக மாநில அரசு ஒரு நபர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது
உணவு பொருட்களின் கேட்பு பட்டியல் மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பப்பட்டு பட்டியல் உண்டான தொகை மண்டல கழக கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
மாதாந்திர வெளியீடுகள்: 2130 M.Ts.






